Wednesday, August 03, 2005

Reflection and Inspiration - 2nd Aug 2005

If parents really love children they will help them to be courageous — even courageous against themselves. They will help them to be courageous against teachers, against society, against anybody who is going to destroy their individuality.

- Osho
Note:
இதையேதானே பாரதியும் சொன்னான்...
"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!"
இருவரும் குழந்தைகளுக்கே போதிப்பது வியப்பாக உள்ளது...

No comments:

 
Web Analytics